மதுர படத்தில் நடித்த நாயகியா இப்படி இருக்காங்க?.

மதுர படத்தில் நடித்த நாயகி ரஷிதா தற்போது அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாகி போனது ரசிகர்களை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது. 2003 ஆம் ஆண்டு லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் வெளியான தம் என்ற திரைப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அதன் பின்னர், விஜய் நடிப்பில் வெளியான மதுர திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தும். அதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரக்ஷிதா தான் நடித்து இருந்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இவர், … Continue reading மதுர படத்தில் நடித்த நாயகியா இப்படி இருக்காங்க?.